Surprise Me!

பாலாற்றில் 100 ஆண்டில் இல்லாத வெள்ளப்பெருக்கு | Palar Flood | Oneindia Tamil

2021-11-22 3,514 Dailymotion

வரலாறு காணாத வெள்ளப்பெருக்கின் காரணமாக காஞ்சிபுரம் பாலாற்றின் தரைப்பாலம் அதேபோல வாலாஜாபாத் பாலாற்றின் தரைப்பாலம் முழுமையாக நிரம்பி உள்ளது.பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக ஆற்றங்கரையோரம் இருந்த வீடி வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது.

Palar Flood news | Vellore flood news update | Home collapse

#Palar
#PalaruFlood
#PalarFlood

Buy Now on CodeCanyon